Month: November 2024

புதிய இந்தியா பற்றிய கனவுகளை நோக்கி உழைப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நம்மவர் – நவம்பர் 26, 2024 இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் Constitution Day of India அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய…

அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்

அருப்புக்கோட்டை : நவம்பர் 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன்படி இன்று அருப்புக்கோட்டையில் கட்சிக் கொடியேற்றுதல் மற்றும்…

இரத்த தானம், கொடியேற்று விழா, புதிய அலுவலகம் திறப்பு விழா – சிவகாசி மக்கள் நீதி மய்யம்

சிவகாசி : நவம்பர் 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா இம்மாதம் ஏழாம் தேதியன்று இரத்ததானம் உள்ளிட்ட பல நலதிட்டங்களுடன் வெகு விமரிசையாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நலத்திட்டங்களை…

வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் – தமிழக களத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

நவம்பர் 25, 2024 இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறும் நவம்பர் மாதத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் மற்றும் தகவல்கள் திருத்தம் செய்வதும், புதிய வாக்காளர்…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் – ம.நீ.ம அழைப்பு

நவம்பர் 15, 2024 18 வயது பூர்த்தியடைந்த இந்தியக் குடிமக்கள் யாராகினும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை பெற பட்டியலில் தரப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். பின்பு ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டையை…

சேலம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் பிறந்தநாளுக்கு இரத்ததானம்

நவம்பர் : 15, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள். “தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின்…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா நற்பணிகள்.

வால்பாறை : நவம்பர் 14, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிறந்தநாள்விழா கடந்த ஏழாம் தேதியன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கியும், அன்னதானம் போன்றவைகளை வழங்கியும் வருகிறார்கள்…

‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு – பிறந்தநாளில் வாழ்த்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

நவம்பர் : 14, 2024 நவீன இந்தியாவைக் கட்டமைத்த ‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வணக்கம் ! “புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின்…

நெல்லையில் நம்மவர் பிறந்தநாள்விழா மற்றும் ம.நீ.ம ஆலோசனை கூட்டம்

நெல்லை : நவம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்விழா தொடர்ச்சியாக நலத்திட்டப் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. “மக்கள் நீதி மய்யம்…

வாழ்த்துகளுக்கு நன்றி – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் ஏழாம் தேதியன்று கட்சித் தலைமையகத்தில் மற்றும் தமிழகம் முழுக்க சிறப்பாக நடைபெற்றது. மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பெருந்திரளாக கலந்து கொண்டு…