Category: கமல்ஹாசன் பதிவுகள்

சாகித்ய அகடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 18, 2024 வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட…

உலக எய்ட்ஸ் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிடும் விழிப்புணர்வு செய்தி

டிசம்பர் 01, 2024 உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று நினைவு கூரப்படுகிறது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் உலகில் பலர் எய்ட்ஸ் எனும் நோயினால் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். பின்னர் மெது மெதுவாக அந்நோயினால் ஏற்படும் தாக்கத்தையும் உணரத் துவங்கினார்கள். எய்ட்ஸ்…

ரத்தன் டாடாவின் மறைவு பேரிழப்பு – மக்கள் நீதி மய்யம் தலைவர் நெகிழ்ச்சி

மும்பை : அக்டோபர் 10, 2024 நமது இந்தியாவின் பாராம்பரியம் மிக்கதும் மிகப்பெரும் குழுமம் “டாடா” அதன் முன்னாள் செயல்தலைவரான திரு.ரத்தன் நாவல் டாடா அவர்கள் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது தனது 86 வயதில்…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

நடிகர் விஜய் அவர்களுக்கு நம்மவரின் வாழ்த்து..

சென்னை, 02 Feb 2024 : “தமிழக வெற்றி கழகம்” தொடங்குவதாக இன்று அறிவித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நம்மவர்…

திருவள்ளுவர் தினம், வள்ளுவப் பெருந்தகைக்கு மய்யத்தலைவர் வாழ்த்து –

தமிழ்நாடு : வள்ளுவர் ஆண்டு 2055, தை 02 உலகெங்கும் பரவியுள்ளது நம் தமிழ் மொழி, உலகப்பொதுமறை என பெயர்பெற்றது நம் திருக்குறள். மூன்று பால்களும், 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களும் அடங்கிய ஒப்பற்ற ஓர்…

திரைப்பட நகரம் அமைக்க ம.நீ.ம தலைவர் முதல்வரிடம் கோரிக்கை – தமிழக அரசு இசைந்தது

டிசம்பர் 06, 2024 தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மறைந்த திரு.மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டியில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டிசம்பர் 06 மாலை நடைபெற்றது.…

நம்மவர் நடத்திய “மய்யம்” இதழின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் – புத்தகமாக

ஜனவரி : 01, 2024 புத்தகங்களை வாசிக்கும் கலைஞர்கள் மிக குறைவே அதிலும் வாசிப்பு பழக்கம் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திரைக்கலைஞராக இன்றைக்கும் மிளிர்ந்து கொண்டிருக்கும் திரை நட்சத்திரமாக நம்மவர். எழுத்தார்வம் கொண்ட திரைக்கலைஞராக தன்னை வரித்துக் கொண்ட நம்மவர் 1987-களில்…

மக்களோடு நம்மவர்

நவம்பர் 15, 2023 Nammavar’69 HBD Kamal Sir மக்கள் நலன் எனும் ஒற்றைக் கொள்கை கொண்டவர்! மனிதம் போற்றும் உன்னதத் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் https://x.com/maiamofficial/status/1724795758577385663?s=20 #மக்களோடு_நம்மவர் #KamalHaasan #MakkalNeedhiMaiam

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…