Category: வாழ்த்துகள்

எத்தனையெத்தனை இதயங்கள் – அவர்களுக்கு என் நன்றி : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : நவம்பர் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக சென்னை நீலாங்கரை R.K கன்வென்ஷன் அரங்கில் நவம்பர் 07 ஆம் தேதியன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. பெரும்திரளான…

வாசிப்பை நேசிக்கும் தலைவர் நம்மவருக்கு பொறியாளர் அணி பிறந்த நாள் பரிசாக வழங்கிய புத்தகங்கள்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக…

நல்லன செய்கையில் நீயும் தலைவனே – நம்மவர் 69ஆவது பிறந்தநாள் விழா

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழகத்தின் இல்லையில்லை இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞர் திரு.கமல் ஹாசன் அவர்கள் என்றால் மிகையாகாது. நவம்பர் மாதம் துவங்கியதும் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகம் தொற்ற வலம்வருவது ஒவ்வொரு வருடமும் அந்த நாள் பெரும்…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…

வ.உ.சிதம்பரனாருக்கு தாய்நாடும் தமிழும் தன் கண்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : ௦5, 2௦23 இந்தியாவை அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலேயரை முழு வேகத்துடன் எதிர்த்தவர் எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர்களுக்கு எதிராக சுதேசி எனும் கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். இவருடைய வீர தீரம் கண்டு அச்சமுற்ற பரங்கியர்கள்…

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆசிரியர் தின வாழ்த்து

செப்டெம்பர் : ௦5, 2௦23 ஒரு மனிதன் தனது தார்மீக உரிமையாக பேச்சு மற்றும் வாழ்வியல் சுதந்திரம் இருந்திட வேண்டும் என்று விரும்புகிறான் எனில் அதற்கு அடித்தளம் இடுவது கல்வி தான் என்பது தவிர்க்க அல்லது மறைக்க முடியாத உண்மை. கற்றோருக்கு…

77 ஆவது சுதந்திர தின விழா : மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2௦23 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் தேசிய கீதம் ஒலிக்கச்செய்தும் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தும் மரியாதை…

கலைத்தாயின் மகன் 64 ஆண்டில் திரையுலகின் பேரரசனாக நம்மவர்

ஆகஸ்ட் : 12, 2௦23 கண்டவர்கள் சொன்னார்கள், காண்பவர்கள் சொல்வார்கள் இளம் தலைமுறையினர் மூத்தோர் சொல்லக் கேட்பார்கள். யாரைப்பற்றி ? எதைப்பற்றி ? முதலில் எதைப்பற்றி என்பதற்கு : சினிமா, வெள்ளித்திரை, செல்லுலாய்ட் என பல பெயர்கள் உண்டு. அதாவது 19…