Category: வாழ்த்துகள்

ஆசிரியர்கள் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

செப்டம்பர் : 05, 2024 மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை…

கப்பலோட்டிய பெருந்தமிழர் வ.உ.சி அவர்களின் புகழ் வாழியவே – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

செப்டெம்பர் : 05, 2024 இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி திரு. வ.உ. சிதம்பரம் அவர்கள். அன்னாரின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…

எழுச்சித் தமிழருக்கு இனிய பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யத்தலைவர் வாழ்த்து

ஆகஸ்ட் 17, 2024 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். “இன்று பிறந்த நாள் காணும் என்…

ஒலிம்பிக் 2024 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

ஜூலை 28, 2024 தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத்…

தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 14, 2024 தமிழ்புத்தாண்டு இன்றைக்கு தமிழகம் முழுவதும் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் அழகிய நாள். அதனையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்ட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். “தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும்…

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

75ஆவது குடியரசு தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துச்செய்தி

ஜனவரி 26, 2024 சுதந்திர இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஜனவரி 26, 1950 இல் குடியரசு நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. குடியரசு தினம் ஜனவரி…