நவம்பர் : 14, 2023

நமது இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த திரு.ஜவர்ஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதியான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உடல் ஆரோக்கியமாகவும், பசிப்பிணி இல்லாமல், நிறைந்த கல்வியுடன், வேலைவாய்ப்புடன் நல்வாழ்க்கை கிடைக்கப் பெற வேண்டும் என்றே ஒவ்வொரு தலைவரும் நினைப்பார்.

இன்றைய தலைமுறைகள் மேற்கண்ட அனைத்திலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதில் மிக முக்கிய தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே. குழந்தைகள் தினத்தின் வாழ்த்துச்செய்தியை நம்மவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்.திரு.கமல்ஹாசன்

https://x.com/Maiatamizhargal/status/1724427612494213622?s=20

https://x.com/ikamalhaasan/status/1724289425876910351?s=20

https://x.com/maiamofficial/status/1724311650889814108?s=20

https://x.com/sunnewstamil/status/1724293455650668796?s=20

https://x.com/dinakarannews/status/1724299996881994153?s=48&t=K7WyKhHLaVYo3h0E7a37eA