டிசம்பர் 11, 2௦23

முண்டாசுக்கவி என்றும் தேசியக் கவி என்றும் உலகளாவிய புகழ் கொண்ட மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் புகழாரம்.

“சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1734073300966682884?s=20

https://x.com/maiamofficial/status/1734086016414498862?s=20

https://x.com/news7tamil/status/1734086249768734770?s=20