டிசம்பர் 12, 2023

மலைக்கிராமமான நெல்லிவாசல் அரசுப் பள்ளியில் ‘சூழல் மேம்பாட்டுக் கழிப்பறை’அமைத்த விஷ்ணுப்பிரியாவுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பாராட்டுகள்.

https://x.com/RKFI/status/1734478364319306105?s=20

செல்வி.விஷ்ணுப்ரியா அவர்களின் கட்டமைப்பில் உருவான சூழல் மேம்பாட்டு கழிவறை குறித்து தகவலறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இச்செயலை வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தது குறித்து தனது நன்றியினை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார் அதன் இணைப்பு கீழே உங்கள் பார்வைக்கு

நன்றி : தந்தி டிவி