Category: வாழ்த்துகள்

சகோதரா திருமா MP வாழ்க நீடுழி – திரு.கமல்ஹாசன் MP வாழ்த்து

சென்னை : ஆகஸ்ட் 16, 2025 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள்விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக வி.சி.க சார்பில் கொண்டாடப்பட்டது. நேற்றைய நிகழ்வில் மக்கள் நீதி…

இன்றைய நாள் என்றும் பெருமை ஷுபான்சு சுக்லா – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூன் : 25, 2025 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அளப்பரிய பிரம்மாண்டங்களை செய்து வருவதும் அறிந்ததே. உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 1982 இல் விண்வெளிக்கு…

பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் – தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

ஜூன் 16, 2025 வரலாறு தெரிந்தவர்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றியும் நிச்சயம் அறிந்து இருப்பார்கள். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் பட்டிவீரன்பட்டி என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தார். அவ்வூர் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்தவர் பின்னர் மதுரையில் ஆங்கில கல்வி வழியில்…

ஒற்றுமையின் பாதையில் நண்பர் ராகுல்காந்தி – கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

ஜூன் 19,2025 இண்டியா கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு.ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கை தரும் தேசிய தலைவர்களில் மிக முக்கியமானவர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் மனதிற்கினிய…

மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த VIT பல்கலை நிறுவனர்

ஜூன் 16, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்த VIT பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மய்யத்தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

மே, 24, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கம்யுனிசம் மீது பற்று கொண்டவர். அதே போல் காம்ரேட்கள் மீதும் அளவற்ற அன்பும் கொண்டவர். அதையே தனது திரைப்படத்தின் கதைக் களத்தில் பயன்படுத்தினார் என்பது தெளிவாக தெரியும். கேரள…

தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஏப்ரல் 14, 2025 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து. “உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்.” –…

மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்றவர் அண்ணல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஏப்ரல் 14, 2025 உலகம் போற்றும் சட்ட மாமேதை அண்ணல் பாபா சாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று சமத்துவம் பேசுவதோடு நில்லாமல் அதனை தனது தலைமையில் செயல்படும் அரசியல் இயக்கமான மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடங்கியது…

வணக்கம் சாம்பியன்ஸ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

மார்ச் 10, 2025 பாகிஸ்தான் கிரிகெட் கிளப் நடத்திய ஐ சி சி சாம்பியன்ஸ் 2025 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை நடைபெற்றது. அதன்படி துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய…

குடியரசு தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஜனவரி 26, 2025 இந்திய குடியரசு தினமான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு கிடைக்கப்பெற்ற சுதந்திரம் 1947. ஜனநாயக ஆட்சியமைந்த பிறகு 1950 ஆம் ஆண்டில் ஜனவரி 26 ஆம் குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி…