Category: தலைவர்கள்

கப்பலோட்டிய பெருந்தமிழர் வ.உ.சி அவர்களின் புகழ் வாழியவே – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

செப்டெம்பர் : 05, 2024 இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி திரு. வ.உ. சிதம்பரம் அவர்கள். அன்னாரின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்…

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழக முதல்வரும் சந்திப்பு

சென்னை – ஆகஸ்ட் 25, 2024 “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…

அண்ணல் பாதை, அனைவருக்குமான பாதை : மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஏப்ரல் : 14, 2024 இந்திய சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் பாபா சாஹேப் B.R. அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா இன்று நமது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல தலைவர்கள் மேதைகள் உட்பட அனைவரும் தமது…

இது தான் அம்பேத்கர் எங்களுக்கு கற்றுத் தந்த அரசியல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் பேச்சு

சிதம்பரம் : ஏப்ரல் 05, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், சிதம்பரத்தில் மற்றும் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் மற்றும் திரு. ரவிகுமார் ஆகியோரை ஆதரித்து பரப்பரை செய்தார். பிரச்சார…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமா மற்றும் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம்

ஏப்ரல் 03, 2024 இம்மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் மற்றும் விசிகவின் மற்றுமொரு வேட்பாளரான திரு.ரவிகுமார் போட்டியிடும் விழுப்புரம் தொகுதி என…

மொழி, மக்கள், நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு – திரு.கமல்ஹாசன்

அமெரிக்கா : பிப்ரவரி 03, 2024 ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற ஆட்சிகளில் சென்னை மாகாணம் என நமது மாநிலத்திற்கு பெயர் வழங்கப்பட்டு வந்ததை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது முதலமைச்சராக பதவியேற்று தமது தலைமையில்…

காந்தியாரின் சொற்கள் நம்மை வழிநடத்தும் – தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி : 30, 2024 தேசப்பிதா, பாபுஜி, காந்திஜி என அன்பாக அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை அடிமைத்தனம் தகர்க்க அஹிம்சை வழியை கையில் எடுத்தார், சத்தியாகிரகம் தான் சாத்தியம் என்றார் அதன் வழியே விடுதலை வேண்டி…

நேதாஜி – தீரமிகு போர்ப்படை தலைவன் : மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி 23, 2024 இந்திய தேசிய ராணுவம் எனும் பெரும் அமைப்பை நிறுவிய பெருமை நேதாஜி என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி அவர்களின் வாழ்வும் வரலாறும் என்றும்…

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…