Category: வாழ்த்துகள்

நான் லஞ்சம் வாங்கியதை நீ பார்த்தியா ? நேரடி சாட்சியம் அவசியமில்லை : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை டிசம்பர் 15, 2௦22 லஞ்சம், லஞ்சம், லஞ்சம் : இந்த வார்த்தை இப்போ நம்ம நாட்டுல சர்வ சாதாரண வார்த்தையாக போயிடுச்சு. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ வார்டுகளுக்கு வெளியே அலைபாயும் மக்கள் உள்ளே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிகளின் குழந்தை ஆணா…

G20 அமைப்பிற்கு தலைமையேற்கும் இந்தியா – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

சென்னை : டிசம்பர் 04, 2022 இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்! உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பை கொண்ட 20 நாடுகளின் (ஜி20) கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்து.

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…

இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவராக முதல் பெண்மணி தங்கமங்கை P.T.உஷா – மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை – நவம்பர் 3௦, 2௦22 தடகள வீராங்கனை ’பையோளி எக்ஸ்ப்ரஸ்’ பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் அசோஸியேஷன் தலைவராக, முதல் பெண்ணாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பரந்த அனுபவம், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பல பொற்பதக்கங்களை ஈட்டித் தரும். வாழ்த்துகிறேன். – கமல்ஹாசன்…

உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…

தன்னிகரில்லா தமிழ் ஆளுமை திரு. கமல் ஹாசன் – சிவகங்கை மருத்துவர் திரு. ஃபரூக் அப்துல்லா புகழாரம்

சென்னை – நவம்பர் 08, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்…

எல்லா உயிரும் இன்பமெய்துக – தலைவர் கமல் ஹாசன் தீபாவளி வாழ்த்து !

சென்னை – அக்டோபர் 24, 2022 நிகழும் இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப் படுகிறது அதனையொட்டி புத்தாடை அணிந்து இனிப்புகள் ருசித்து உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்த்துகள் பரிமாறி கொண்டு வருகிறார்கள். இந்நாள் சிறப்பாக அமையும்…

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மல்லிகார்ஜுன கார்கே – ம.நீ.ம வாழ்த்து

புது தில்லி – அக்டோபர் 21, 2022 50 ஆண்டுகால அரசியலில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக வலம் வரும் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவைச்…

மகாத்மா காந்தியின் பிறந்த நாளிற்கு மய்யத் தலைவரின் வணக்கங்கள்

சென்னை – அக்டோபர் 02, 2022 அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை…