Category: திமுக ஆட்சி

தி.நகர் எம்.எல்.ஏ வசூல் வேட்டை – புலம்பும் வியாபாரிகள்

சென்னை தி.நகரில் உள்ள சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரில் வசூல் வேட்டை. மாதம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை மாமூல் கேட்பதாக புலம்பும் வியாபாரிகள். Source: https://www.vikatan.com/news/politics/small-traders-affected-for-t-nagar-mla-atrocities

பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில்

பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது திமுக அரசு. ஆனால் முதல்வர் அவர்கள் செல்லும் வழியில் பெண் காவலர்கள் பணியில். சொல்வதை செயல்படுத்துங்கள் முதல்வர் அவர்களே! காணொளி 09:40 mark https://youtu.be/WrJ14pPsxFo?t=581

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும்

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்வதால், மாணவர்களுக்கென தனி சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி ம.நீ.ம மாணவரணி மாநிலச் செயலாளர்திரு.ராகேஷ் R.ஷம்ஷேர் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் அவர்களுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம்… தமிழகம்…

காவல் துறை தாக்கினர் – கரூர் மாணவியின் தாயார் பேட்டி

கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். இன்று அந்த…

எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை

ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி! இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளார் . மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர் விசாரணை நடைபெற்று வருகிறது…

திமுக அரசியல்

தொலைக்காட்சியில் மிரட்டல் – கைது எப்பொழுது?

‘பத்தாயிரம் பேர் சூரியா வாசலில் நின்னா, ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூரியாவை காப்பாற்ற முடியாது’ என்று பகிரங்கமாக ஒரு தொலைகாட்சியில் மிரட்டுகிறார் இது கொலை மிரட்டல் & வன்முறை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? How is the state…

திமுக அரசியல்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் திமுக MLA பரந்தாமன்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் @iparanthamen இங்கவே வீடு கொடுக்கலாம்னு பார்த்தேன். பேட்டி யார்ட்ட கொடுத்திங்க? அவனா வீடு கொடுப்பான்? பேட்டி கொடுக்குறவங்களுக்குலாம் பெரும்பாக்கத்துல தான் வீடு கொடுப்பேன். யார் உங்களை தூண்டி விடுறது? தூண்டிவிடுறவங்களை காட்டுங்க. உங்கள தங்க வைச்சு…