Category: கமல் ஹாசன் – நற்பணி

நற்கல்வி கற்க நற்சூழல் அவசியம் – நம்மவர் நற்பணி இயக்கம் பெங்களூரு ரூ.3 லட்சம் நற்பணிகள் நன்கொடை

பெங்களூரு மார்ச் 28, 2022 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது – அய்யன் திருவள்ளுவர், திருக்குறள் எண் 103 பொருள் விளக்கம் இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

நம்மவர் வழி செல்லும் நல்லவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த திரு முத்துகுமார் தலைவர் நம்மவரின் தீவிர ரசிகர். திரையில் தனது ஆத்மார்த்த தலைவன் என்ன நல்லவை எல்லாம் செய்தாரோ அதை அப்படியே பின்பற்றுபவர். பெரம்பலூர் கமல் ஹாஸன் நற்பணி இயக்க மாவட்ட தலைவரான இவர் யாரிடம் பேசினாலும்…

செஞ்சுரி அடித்த ரசிகர்கள் – 100 பேர் கண் தானம்

பெங்களூரு ஜனவரி 28, 2022 தானங்கள் தருவதில் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை நம்மவர் திரு கமல்ஹாசன் ரசிகர்கள், கர்நாடக மாநிலம் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் அதன் உறுப்பினர்களும் ரசிகர்களுமான நூறு நபர்களின் கண்களை தம் வாழ்க்கைக்கு பிறகு பிறருக்கு உதவும்…

‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கினார் தலைவர் கமல்ஹாசன்

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கதர் ஆடை நிறுவனத்தின் விற்பனையை துவங்கியுள்ளார். கதர் ஆடைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய உடைகளை ‘ கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்’நிறுவனத்தின் மூலம் சந்தைப் படுத்த படுகிறது.

ஈடில்லா இழப்பு தான் – கல்விக்கு உதவிய மய்யக்கரங்கள்

விருதுநகர் ஜனவரி 18, 2022 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார். அகாலமாய் மரணம் அடைந்தநிலையில் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும்…

தவித்த தயாரிப்பாளர்கள் – கை கொடுத்த நம்மவர்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு – திருவள்ளுவர் பொருள் : பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (குறள் எண் > 613 பால் > பொருட்பால் இயல்…

சத்தம் இல்லாமல் ஒரு (பல) மனிதம்

ஈதல் இசைபட வாழ்தல் எனும் படியாக அப்போதிருந்தே தம் சிவந்த கரங்களால் அள்ளிக் கொடுக்கும் பல வள்ளல்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். தனது துறையில் உழைக்கும் ஒருவரின் மகனின் நோய்ப்பிணி தீர அவர் கேட்காமலே கொடுத்தது பெரும் செயல் அதிலும்…

நடமாடும் சிற்றுண்டி விற்பனை வாகனம் – பெரம்பூர் பகுதி மய்யம்

சரியான வருமானம் இல்லாமல் வசதியின்றி தவிக்கும் ஒருவருக்கு மீன்கள் தானமாக அளிப்பதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து அதற்கான உபகரணங்களை வழங்கினால் அதுவே மிகச்சிறந்த வழியாகும் என்பார்கள். நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நன்கொடைகள்…

செவி வழி மொழி கேட்க

நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை. இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும்…