நற்பணி நாயகன் கமல் – 2019
Fans involved in social welfare work round the year gets the opportunity to meet Kamal Sir on his birthday.
மக்கள் நலன்
Fans involved in social welfare work round the year gets the opportunity to meet Kamal Sir on his birthday.
*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…
Makkal Needhi Maiam head Kamal Hassan launched a new brand KHHK – KH House of Khaddar , to support the native khaddar weavers. He said “Our weavers chance to loom…
மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…
நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.
ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் இன்று காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.
தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக 500 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி. Featured in Malai Malar for the Good work on Dr.Kamalhaasan…
விருதுநகர் மத்திய மாவட்டம் சாத்தூரில் நம்மவர் கமல் 67வது பிறந்த நாளை முன்னிட்டு #சாத்தூர் #மக்கள்நீதிமய்யம் அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றபட்டு 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம்
திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.