Category: Knowledge Series

எழுத்தறிவிக்கும் பணியில் கமல் பண்பாட்டு மையம் – பரமக்குடியில் நம்மவர் படிப்பகம்

பரமக்குடி : டிசம்பர் 28, 2024 மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன…

தமிழர் பண்பாடு ஆய்வறிஞர் திரு.தொ.பரமசிவன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார்

டிசம்பர் : 24, 2024 தமிழர் பண்பாடு குறித்த ஆய்வறிஞர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நினைவு கூரல். “தான் சார்ந்த சமூகத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள்…

சாகித்ய அகடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 18, 2024 வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் – ம.நீ.ம அழைப்பு

நவம்பர் 15, 2024 18 வயது பூர்த்தியடைந்த இந்தியக் குடிமக்கள் யாராகினும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை பெற பட்டியலில் தரப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். பின்பு ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டையை…

இலக்கியச் சேவையும் உண்டு – கமல் பண்பாட்டு மையம் நடத்தும் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்

ஆகஸ்ட் 16, 2024 அன்னதானம், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என நாற்பதாண்டு கால நற்பணி இடையறாமல் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக செய்துவந்ததன் மூலம் நேரடி அரசியலில் நுழைந்தார் திரு.கமல்ஹாசன் அவர்கள். “மக்கள் நீதி மய்யம்”…

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ; தோல்விகள், வெற்றிக்கு கொண்டு செல்லும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

தமிழ்நாடு – மே 06, 2024 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. வழக்கம்போல் நமது மாணவச் செல்வங்கள் 95% அளவில் வென்றிருக்கிறார்கள். மீதம் உள்ள 5% விழுக்காடு மாணவர்கள் தங்களது வெற்றியை தவற விட்டிருக்கலாம். அதற்கென அவர்கள்…

அண்ணாவின் நடுவு நிலைமையும், கமல்ஹாசனின் மய்யமும்

கட்டுரையாளர் : திரு.Cupid Buddha அரசியலில் நடுநிலமை என்ற ஒன்றே கிடையாது – அண்ணன் டீக்கடையாரின் பதிவு. அண்ணன் அவர்கள் கொள்கை சித்தாந்தங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறார். மய்யம் என்பதிற்கான விளக்கத்தை அண்ணன் மூலமாக தமிழ்ச்சூழலுக்கு விளக்குவது என் கடமை என்று…

தேசிய வாக்காளர் தினம் – ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் : திரு.கமல்ஹாசன்

ஜனவரி 25, 2024 இன்று தேசிய வாக்காளர் தினம். பதினெட்டு வயதையுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், அது கடமையும் கூட. ஜாதி மதம் வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவம் காண்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை…

நானொரு பஷீரிஸ்ட் – வைக்கம் முகமது பஷீர் அவர்களுக்கு மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து !

தமிழ்நாடு : ஜனவரி 21, 2024 தென்னிந்தியா இதுவரை எழுத்தாளர், கவிஞர், ஓவியர், சிற்பி, இசை வல்லுநர் என கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் பல படைப்பாளிகளை உருவாக்கித் தந்துள்ளது, அவர்களது புகழ் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது.…

சாகித்ய அகாடமி விருது – திரு.தேவிபாரதி அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் : 20, 2023 நமது தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலரும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்கள் தொடர்ந்து மிகச்சிறந்த படைப்புகளை தந்தும் வருகிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு தேவிபாரதி அவர்கள்…