கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்
புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…









