Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மக்கள் நீதி மய்யம் : நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் : கோவை மண்டலம்

சென்னை : பிப்ரவரி 04, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆணையின் படி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பெற்று அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக ஆலோசனைக்…

ம.நீ.ம வின் நாடாளுமன்ற தேர்தல் (Parli-2024) பணிகள் – கலந்தாலோசனை கூட்டம்

சென்னை : 03 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 04, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 மக்கள் நீதி மய்யம் போட்டியிட ஆயத்தமாகி வருவதை தொடர்ந்து கடந்த மாதம் இரண்டு நாட்கள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு…

நடிகர் விஜய் அவர்களுக்கு நம்மவரின் வாழ்த்து..

சென்னை, 02 Feb 2024 : “தமிழக வெற்றி கழகம்” தொடங்குவதாக இன்று அறிவித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நம்மவர்…

டார்ச் லைட் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்

சென்னை : டிசம்பர் 30, 2024 மக்கள் நீதி மய்யம் அரசியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்சியாக உருவெடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் 2018 இல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து…

நாடாளுமன்ற தேர்தல் 2024 : மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

ஜனவரி 30, 2024 இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தேர்தல் நடைபெறும் நாள் எப்போது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன.…

கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் – செயற்குழு கூட்டம் நிறைவுக்கு பின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை : ஜனவரி 23, 2024 நேற்று (22.01.24) மற்றும் இன்றும் (23.01.24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில்…

மக்கள் நீதி மய்யம் – புதுச்சேரியின் பொதுக்குழு & செயற்குழு கூட்டம் – தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 22, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரதேச செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரியின்…

மய்யம் – புதுச்சேரி : நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஜனவரி 22-இல் கூடுகிறது

ஜனவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில…

மய்யம் : நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஜனவரி 23-இல் கூடுகிறது

சென்னை : ஜனவரி 20, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் (ஜனவரி) வரும் 23 ஆம் தேதியன்று ஆழ்வார்பேட்டை, தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. நிறுவனத் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், மாநில…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…