Category: nammavar talks

கிரேசி மோகன் எனும் நகைச்சுவை வற்றா நதி – திரு.கமல்ஹாசன்

அக்டோபர் 16, 2024 நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.கிரேசி மோகன் ஆகியோரிடையே இருந்த பிணைப்பு ஓர் நண்பனாக, உடன்பிறவா சகோதரனாக திகழ்ந்து வந்துள்ளது. கிரேசி அவர்களுடன் நம்மவர் அவர்கள் தொலைபேசி வாயிலாக மணிக்கணக்கில் பேசியதுண்டு என்றும், தனது அறுபதாம் வயதில்…

காந்தி எனும் தேசத்தந்தை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

அக்டோபர் : 02, 2024 ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதில் சொல்லொனாத் துயரங்களை தாங்கி இறுதியாக பெற்ற சுதந்திரத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்திஜி…

அன்பு நண்பர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

அக்டோபர் 01, 2024 தமிழ்த்திரையுலகில் இருபெரும் ஜாம்பவான்களான திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.ரஜினிகாந்த் ஆகிய இருவரும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

சுதந்திர இந்தியாவின் துணிச்சல்மிக்கவர்கள் – தி ஹிந்து நாளிதழில் மய்யத்தலைவர் தலையங்கம்

ஆகஸ்ட் 15, 2024 ஜனநாயக நாடுகளில் இந்தியா ஓர் கலங்கரை விளக்கம் – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம். நமது இந்தியநாடு 78 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுதும் கொண்டாடி வருகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்து…

இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் வருமென நம்புகிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுவாரசிய கேள்வி

ஜூலை 23, 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை…

தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் அழைப்பு

ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024) தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும்…

நல்ல ஜனநாயகம் என்பது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

கோயம்புத்தூர் : ஏப்ரல் 16, 2024 “நல்ல ஜனநாயகம் என்பதெல்லாம் அனைவருக்கும் சமமான வாய்ப்பும், அனைவருக்குமான சமமான நீதியும் வழங்குதலே ஜனநாயகம் அதுவே தர்மம்” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சியில் நம்மவர் : மக்கள் நீதி மய்யத் தலைவரின் அனல் தெறிக்கும் பிரச்சாரம் நேரலையில்

பொள்ளாச்சி : ஏப்ரல் 15, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி சார்பாக திமுக, விசிக, மதிமுக, CPI, & CPI(M) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். அதன்படி இன்றைக்கு பொள்ளாச்சி…

பொள்ளாச்சிக்கு வருகிறார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பொள்ளாச்சி : ஏப்ரல் 15, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி சார்பாக திமுக, விசிக, மதிமுக, CPI, & CPI(M) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். அதன்படி இன்றைக்கு பொள்ளாச்சி…

தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 14, 2024 தமிழ்புத்தாண்டு இன்றைக்கு தமிழகம் முழுவதும் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் அழகிய நாள். அதனையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்ட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். “தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும்…