Category: nammavar talks

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம் சிறைகள் மூடப்படுகின்றன – சுவாமி விவேகானந்தர்

ஒரு நூலகம் திறக்கப்படும் போது,ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன- சுவாமி விவேகானந்தர்வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு!படிப்பதைப் போலசெலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை,அதைவிட இன்பமளிப்பதும் வேறில்லைஉடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ,அதுபோல மனதுக்குப்பயிற்சி – புத்தக வாசிப்பு ! தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் திரு…

“தமிழ் விக்கி” இணையக்கலை களஞ்சியம் – ஒரு பண்பாட்டு பங்களிப்பு

சென்னை ஜூன் 16, 2022 மிகத் தொன்மையான மொழிகளில் தலையாயது அழகிய தமிழ் மொழியே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழி செம்மொழி எனும் சிறப்பை பெற்ற மொழியும் அதுவே. பல தமிழறிஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை பல வழிகளில் முன்னெடுத்துக் கொண்டு…

மத உணர்வு உணர்வு தலை தூக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து – கமல்ஹாசன்

சென்னை மே 31, 2022 முன்னெப்போதோ சொன்னதென்றாலும் இப்போது நடந்து வருபவை எல்லாம் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது பெரும் அச்சத்தை தருகிறது. எந்த மதத்தினர்க்கும் ஒருதலைபட்சமாக சார்ந்திராமல் பொதுவானதாக அரசாக மட்டுமே இருத்தல் வெகு முக்கியம். இந்த பேட்டியை எடுத்த…

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

கொளுத்தும் வெயில் : சிக்னலில் தற்காலிக பந்தல்கள் அமைக்க அரசுக்கு ம.நீ.ம தலைவர் யோசனை !

சென்னை ஏப்ரல் 29, 2022 சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும்…

இனியாவது உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் : மே 1 தினத்தில் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை மே 1, 2022 மே தினத்தின் வாழ்த்துகளாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி தந்திருக்கிறார். “சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

எனது பாதையும் பயணமும் ; தலைவர் திரு கமல் ஹாஸன்

நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

தமிழன் என்பது உங்கள் விலாசம் ; அது தகுதி மட்டுமே அல்ல – தலைவர் கமல்ஹாசன்

“வயதானவர்கள் மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் வரணும். இந்தியர்கள் வரணும், ஆனால் தமிழன் தமிழ்நாடு எல்லாம் தான் முதல். தமிழன் என்பது விலாசம் அது மட்டுமே உங்கள் தகுதி அல்ல. நீங்கள் செய்யும் வேலை என்பது தகுதி, நான் விவசாயி என்பது தகுதி,…