காந்தி எனும் தேசத்தந்தை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
அக்டோபர் : 02, 2024 ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதில் சொல்லொனாத் துயரங்களை தாங்கி இறுதியாக பெற்ற சுதந்திரத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்திஜி…