Category: கமல்ஹாசன் பதிவுகள்

உழைப்பை, சிந்தனையை உயர்த்துவோம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சனவரி ‘ 14, 2025 தமிழரின் பாரம்பரியம் மிக்க திருநாள் என்றால் அது தை மாதம் முதல் நாள் தான். உலகத் தமிழர்கள் அனைவரும் தமது உளம் மகிழ கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றுதலும், உழவர்களுக்கு…

ரேஸ் கார் பந்தயத்தில் மூன்றாமிடம் வென்ற திரு.அஜித்குமார் அவர்களுக்கு திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஜனவரி 12, 2025 துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போர்ஷே ரேஸ் கார் பந்தயத்தில் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவை மற்றும் அவரது ரசிகர்கள் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையன்று அவர் நடித்து திரைக்கு வரவிருந்த…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வு – தலைவர் வாழ்த்து

ஜனவரி 06, 2025 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைவராக திரு.பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதனை வரவேற்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச்…

சாகித்ய அகடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 18, 2024 வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட…

உலக எய்ட்ஸ் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிடும் விழிப்புணர்வு செய்தி

டிசம்பர் 01, 2024 உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று நினைவு கூரப்படுகிறது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் உலகில் பலர் எய்ட்ஸ் எனும் நோயினால் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். பின்னர் மெது மெதுவாக அந்நோயினால் ஏற்படும் தாக்கத்தையும் உணரத் துவங்கினார்கள். எய்ட்ஸ்…

ரத்தன் டாடாவின் மறைவு பேரிழப்பு – மக்கள் நீதி மய்யம் தலைவர் நெகிழ்ச்சி

மும்பை : அக்டோபர் 10, 2024 நமது இந்தியாவின் பாராம்பரியம் மிக்கதும் மிகப்பெரும் குழுமம் “டாடா” அதன் முன்னாள் செயல்தலைவரான திரு.ரத்தன் நாவல் டாடா அவர்கள் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது தனது 86 வயதில்…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

நடிகர் விஜய் அவர்களுக்கு நம்மவரின் வாழ்த்து..

சென்னை, 02 Feb 2024 : “தமிழக வெற்றி கழகம்” தொடங்குவதாக இன்று அறிவித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நம்மவர்…

திருவள்ளுவர் தினம், வள்ளுவப் பெருந்தகைக்கு மய்யத்தலைவர் வாழ்த்து –

தமிழ்நாடு : வள்ளுவர் ஆண்டு 2055, தை 02 உலகெங்கும் பரவியுள்ளது நம் தமிழ் மொழி, உலகப்பொதுமறை என பெயர்பெற்றது நம் திருக்குறள். மூன்று பால்களும், 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களும் அடங்கிய ஒப்பற்ற ஓர்…

திரைப்பட நகரம் அமைக்க ம.நீ.ம தலைவர் முதல்வரிடம் கோரிக்கை – தமிழக அரசு இசைந்தது

டிசம்பர் 06, 2024 தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மறைந்த திரு.மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டியில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டிசம்பர் 06 மாலை நடைபெற்றது.…