Category: மய்யம் – மீனவர் நலன்

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை அதிபர் இந்தியா வருகையின் போது சுட்டிக் காட்டுக – ம.நீ.ம வலியுறுத்தல்

ஜூலை 1௦, 2௦23 தமிழக மீனவர்கள் தொடர் கைது விவகாரம்! இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மீனவர் அணி மாநில செயலாளர் திரு. பிரதீப்குமார் அவர்கள் அறிக்கை. #MakkalNeedhiMaiam#KamalHaasan

மீன்பிடித் தடைக்காலம் ரூ.8000 வழங்கிட வேண்டும் – வலியுறுத்தும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 12, 2௦23 நடப்பாண்டு மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கும். இதனால் சுமார் 15௦௦௦ மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் அவர்களின் தினசரி…

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,…

உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…