முதலமைச்சர் வீட்டு முன் தீக்குளித்த வெற்றிமாறன் உயிரிழந்தார்
தென்காசி மாவட்டம் குருவிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிமாறன். அவர், தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக இருந்துவருகிறார். அவர், தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத்…