Tag: KamalHaasan

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

மகளிர் கரங்கள் விண்ணைத் தொடும் – 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வரவேற்பு

செப்டெம்பர் : 21, 2௦23 மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…

செயலே விடுதலை – தற்கொலை எண்ணமிருந்தால் தூக்கி எறியுங்கள் : திரு.கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

செப்டம்பர் : 1௦, 2௦23 இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் 2௦23 தற்கொலை : அதீத மன உளைச்சல்/அழுத்தம், ஏதேனும் உடல்ரீதியாக துன்பம் அடைந்திருந்தால், யாரேனும் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்புறுத்தி இருந்தால் அதனால் மனம் உடைந்து வெறுத்திருந்தால், யாருக்கேனும்…

சமத்துவமும், முன்னேற்றமும் உறுதி செய்திடல் வேண்டும் – திரு. கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : செப்டெம்பர் 07, 2023 சனாதனம் : இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சரி அப்படி என்றால் என்ன ? சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு நிலையான தத்துவ ஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத…

வ.உ.சிதம்பரனாருக்கு தாய்நாடும் தமிழும் தன் கண்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : ௦5, 2௦23 இந்தியாவை அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலேயரை முழு வேகத்துடன் எதிர்த்தவர் எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர்களுக்கு எதிராக சுதேசி எனும் கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். இவருடைய வீர தீரம் கண்டு அச்சமுற்ற பரங்கியர்கள்…

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆசிரியர் தின வாழ்த்து

செப்டெம்பர் : ௦5, 2௦23 ஒரு மனிதன் தனது தார்மீக உரிமையாக பேச்சு மற்றும் வாழ்வியல் சுதந்திரம் இருந்திட வேண்டும் என்று விரும்புகிறான் எனில் அதற்கு அடித்தளம் இடுவது கல்வி தான் என்பது தவிர்க்க அல்லது மறைக்க முடியாத உண்மை. கற்றோருக்கு…

உற்ற நண்பர் திரு.ஆர்.எஸ்.சிவாஜி அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல்

செப்டம்பர் : ௦2, 2௦23 தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இரண்டு வித்தியாச வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் எனும் திரைப்படத்தில் (ஒன்று சாதாரண உடல்வாகுடைய ராஜா எனும் நபராகவும் மற்றும் உயரம் குறைவான…

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்…