Tag: KamalHaasan

75ஆவது குடியரசு தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துச்செய்தி

ஜனவரி 26, 2024 சுதந்திர இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஜனவரி 26, 1950 இல் குடியரசு நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. குடியரசு தினம் ஜனவரி…

இளையராஜாவின் மகள் பகவதாரிணி மறைவு – தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை : ஜனவரி 26, 2024 தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தன் இசையால் அசையாத சாம்ராஜ்யம் அமைத்து பெரும் புகழ் கொண்டவர் இசைஞானி இளையராஜா. அவருக்கு முறையே கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும்…

முயன்றால் சாதிக்கலாம் : ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குழந்தைகளுடன் திரு.கமல்ஹாசன்

ஜனவரி : 11, 2024 சாதனைகள் புரிய வயதோ, உடல்பலமோ முக்கியமில்லை, முயற்சியும், பயிற்சியும் , மனவலிமையும் அமையபெற்றால் நமது பெயர் வரலாற்றில் பதிவாகும் எனும் வாக்கிற்கேற்ப ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட பதினான்கு குழந்தைகள் உலகசாதனை படைக்க வேண்டி கடற்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.…

கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் – செயற்குழு கூட்டம் நிறைவுக்கு பின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை : ஜனவரி 23, 2024 நேற்று (22.01.24) மற்றும் இன்றும் (23.01.24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில்…

நானொரு பஷீரிஸ்ட் – வைக்கம் முகமது பஷீர் அவர்களுக்கு மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து !

தமிழ்நாடு : ஜனவரி 21, 2024 தென்னிந்தியா இதுவரை எழுத்தாளர், கவிஞர், ஓவியர், சிற்பி, இசை வல்லுநர் என கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் பல படைப்பாளிகளை உருவாக்கித் தந்துள்ளது, அவர்களது புகழ் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது.…

விஜயகாந்தின் நியாயமான கோபம் பிடிக்கும் – திரு.கமல்ஹாசன், மய்யத்தலைவர்

ஜனவரி 19, 2024 தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று பல உச்சங்களைத் தொட்டார். சொல்லப்போனால் தமிழ் மொழியை தவிர வேற்று மொழிகளில் திரைப்படங்கள் எதையும் அவர் நடிக்கவில்லை. அவர் திரைத்துறையில் வளர்ந்து வரும்…

இந்திய ராணுவ தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

இந்தியா : ஜனவரி 15, 2024 நமது நாட்டின் நிலவழி, நீர்வழி மற்றும் ஆகாயவழி என ஒவ்வொரு எல்லையிலும் எண்ணிலடங்கா இராணுவ வீரர்களும் வீராங்கணைகளும் குளிரிலும், மழையிலும் சுளீர் வெயிலிலும் கிடையாய் கிடந்து நமது நாட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது வீர…

திருவள்ளுவர் தினம், வள்ளுவப் பெருந்தகைக்கு மய்யத்தலைவர் வாழ்த்து –

தமிழ்நாடு : வள்ளுவர் ஆண்டு 2055, தை 02 உலகெங்கும் பரவியுள்ளது நம் தமிழ் மொழி, உலகப்பொதுமறை என பெயர்பெற்றது நம் திருக்குறள். மூன்று பால்களும், 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களும் அடங்கிய ஒப்பற்ற ஓர்…

சாதி மத பேதமில்லா தைப்பொங்கல் வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ்நாடு : தை 01, (ஜனவரி 15, 2024) பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது நம் தமிழர் மரபும், பண்பாடும். தமிழர்களின் பண்டிகைகள் தை ஒன்றிலிருந்து தொடங்கும், அத்தகைய சிறப்பு வாய்ந்தது நமது தமிழர் திருநாள். இயற்கையை, மண் வளம், நீர் வளம்,…

நம்மவர் நடத்திய “மய்யம்” இதழின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் – புத்தகமாக

ஜனவரி : 01, 2024 புத்தகங்களை வாசிக்கும் கலைஞர்கள் மிக குறைவே அதிலும் வாசிப்பு பழக்கம் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திரைக்கலைஞராக இன்றைக்கும் மிளிர்ந்து கொண்டிருக்கும் திரை நட்சத்திரமாக நம்மவர். எழுத்தார்வம் கொண்ட திரைக்கலைஞராக தன்னை வரித்துக் கொண்ட நம்மவர் 1987-களில்…