Tag: MNM4Women

சிங்காநல்லூரில் – மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் தின விழா

சிங்காநல்லூர் : மார்ச் 09, 2025 தலைவரின் கருத்தின்படி சர்வதேச மகளிர் தின விழாவினை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர்…

பெண்களுக்கு அதிகாரம் : மேம்படும் நம் தேசம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

மார்ச் 08, 2025 சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்த வாழ்த்துச் செய்தியை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். On this International Women’s Day, we…

மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – பகுதி 1 கோவையில் கோலாகலம் !

கோவை, செப்டெம்பர் 20 – 2022 மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2022 விழா தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபற்றது. தேர்வு செய்யப்பட்ட 20 மகளிர் சாதனையாளர்களுக்கு விருதுகள் அவர் செய்த…

அளப்பரிய சாதனைகளை செய்த மகளிர்க்கு விருதளித்து கௌரவித்த மக்கள் நீதி மய்யம் – கோவையில் கோலாகலம்

கோவை செப்டம்பர் 17, 2022 பெண்கள் இந்த நாட்டின் கண்கள், அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. உலகின் இயற்கைப் படைப்புகளில் கோடி கோடி வருடங்களாய் சிறந்து விளங்கும் பெண்கள் என்றுமே சிறப்பு தான். ஆண் பெண் பாகுபாடுகள் கண்டதெல்லாம் காலாவதியான ஒன்று,…

இன்னும் சாதிக்க உத்வேகம் தரக்கூடும் – மய்யம் மகளிர் விருது – கோவையில் தலைவரின் கரங்களால் வழங்கப்படவிருக்கிறது

சென்னை – செப்டெம்பர் 13, 2022 மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ! – வெறும் ஏட்டளவில் இருந்ததை செயல் வடிவில் சிறந்து விளங்கும்படி மகளிர் பலரும் பல துறைகளில் கோலோச்சி வருகிறார்கள். வீட்டை நிர்வகிப்பது முதல் நாட்டை நிர்வகிப்பது,…