Tag: Nammavar_Speaks

மய்யத்தில் மாணவர்கள் இணைவதால் நாளை நமதாகும் – தலைவர் கமல்ஹாசன்

சென்னை, பிப்ரவரி 25, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 21.02.2025 அன்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. அங்கே கட்சியின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவ்வேளையில் தமிழகத்தின் பல்வேறு…

ஆசிரியர்கள் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

செப்டம்பர் : 05, 2024 மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை…

சுதந்திர இந்தியாவின் துணிச்சல்மிக்கவர்கள் – தி ஹிந்து நாளிதழில் மய்யத்தலைவர் தலையங்கம்

ஆகஸ்ட் 15, 2024 ஜனநாயக நாடுகளில் இந்தியா ஓர் கலங்கரை விளக்கம் – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம். நமது இந்தியநாடு 78 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுதும் கொண்டாடி வருகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்து…

சாதியை எதிர்த்தவர் அயோத்திதாசர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

மே 05, 2024 காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாசர் பண்டிதர் என்று அழைக்கப்படும் இவரே முதல் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி. சித்த மருத்துவர், சமூக ஆய்வாளரும் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். சாதி எனும் தீ…

நாட்டின் நலம் காக்க நம்மவர் வருகிறார் : கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர்

கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024) இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

தேசிய வாக்காளர் தினம் – ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் : திரு.கமல்ஹாசன்

ஜனவரி 25, 2024 இன்று தேசிய வாக்காளர் தினம். பதினெட்டு வயதையுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், அது கடமையும் கூட. ஜாதி மதம் வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவம் காண்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை…

நேதாஜி – தீரமிகு போர்ப்படை தலைவன் : மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி 23, 2024 இந்திய தேசிய ராணுவம் எனும் பெரும் அமைப்பை நிறுவிய பெருமை நேதாஜி என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி அவர்களின் வாழ்வும் வரலாறும் என்றும்…

திரைப்பட நகரம் அமைக்க ம.நீ.ம தலைவர் முதல்வரிடம் கோரிக்கை – தமிழக அரசு இசைந்தது

டிசம்பர் 06, 2024 தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மறைந்த திரு.மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டியில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டிசம்பர் 06 மாலை நடைபெற்றது.…

நம்மவர் நடத்திய “மய்யம்” இதழின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் – புத்தகமாக

ஜனவரி : 01, 2024 புத்தகங்களை வாசிக்கும் கலைஞர்கள் மிக குறைவே அதிலும் வாசிப்பு பழக்கம் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திரைக்கலைஞராக இன்றைக்கும் மிளிர்ந்து கொண்டிருக்கும் திரை நட்சத்திரமாக நம்மவர். எழுத்தார்வம் கொண்ட திரைக்கலைஞராக தன்னை வரித்துக் கொண்ட நம்மவர் 1987-களில்…