நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம்
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்
மக்கள் நலன்
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்
Avoid Adyar area in Chennai. Traffic jam for half hour as CM visits Sivaji memorial. @cctpolice can handle better without causing hardship to public? J Sam Daniel Stalin, Bureau Chief,…
முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்! அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. https://t.co/BxrQWMOUyp?amp=1
திமுகவின் தேர்தல் அறிக்கையிலே பக்கம் 93ல் வாக்குறுதி எண் 356 குறிப்பிட்டதை தான் இன்றைய போராட்டத்தில் செவிலியர்கள் கேட்டார்கள். அறவழியில் போராடியவர்களை அப்புறப்படுத்துவது நியாயமா ? எந்த ஊரில் நடக்கும் இந்த அராஜகம்! தன் உயிரையும் துச்சமாக கருதி, கொரோனா காலகட்டத்தில்…
கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு. தாமதிக்கப்பட்ட நீதி, தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.”…
செப்டம்பர் 27, 2021 தமிழகம் முழுவதும் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் சில உதாரணங்கள் இங்கே. போராடுவோம்! போராடுவோம்! காணொளிகள் இன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் பேருந்து…
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால்…
நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.
நாளை, கோவூரில் துவக்கம்..!! உள்ளாட்சிகளுக்காக மய்யத்தின் குரல் என்றும் உரத்து ஒலிக்கும்..!!
கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.