தாகம் தீர்க்க தர்பூசணி பழம் – நெல்லையப்பர் கோயில் பக்தர்களுக்கு வழங்கியது மக்கள் நீதி மய்யம்
நெல்லை ஜூலை 11, 2022 பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்தில் நெல்லை மத்திய மநீம சார்பில் பொது மக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.