உயர்வு தாழ்வற்ற சமநிலை வேண்டுமென சொன்னவர் தந்தை பெரியார் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்
டிசம்பர் 24, 2024 தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஓர் ஒப்பற்ற ஆளுமை திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள். வெகு சுலபமான அடையாளமாக தந்தை பெரியார். இந்தப் பெயர் இன்றுவரை தகித்துக் கொண்டிருக்கிறது. தீண்டாமை கூடாதென்றும், பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பெண்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்…