Category: கமல்ஹாசன் பதிவுகள்

இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது பெரும் நம்மவர் திரு கமல்ஹாசன்

மே 25, 2௦23 மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரும் இந்தியாவின் மிகச்சிறந்த ஒப்பற்ற தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் ஓர் அற்புத கலைஞராக திகழும் திரு கமல்ஹாசன் அவர்கள் பல புதிய தொழில்நுட்பங்களையும், வித்தியாசமான படைப்புகளையும் வழங்கியிருக்கிறார். மிகச் சிறிய வயதிலேயே…

தேசத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராட்டமா ? – தலைவர் கமல்ஹாசன்

புது தில்லி : மே 23, 2௦23 பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மல்யுத்த கவுன்சில் தலைவராக பதவி வகித்து வருகிறார். அந்த கவுன்சிலில் பயிற்சி பெற்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல…

உலகம் முழுக்க தமிழ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

உலகம் : ஏப்ரல் 14, 2023 உலகம் முழுக்க வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் 2௦23 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆகிய இன்று கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு…

மனிதரே மனிதரை கீழாக நினைப்பது முறையோ ? – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனமும் கேள்வியும்

சென்னை : மார்ச் 3௦, 2௦23 எத்தனையோ ஆண்டுகள் நெடும் போராட்டங்கள், எத்தனையோ சமூக செயற்பாட்டாளர்கள் போராளிகள் சாதியையும் மதத்தையும் எதிர்த்தும் அதில் பிரிவினை காண்பதை எதிர்த்தும் வந்திருக்கிறார்கள் அவர்கள் போராடி பலருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆயினும் காலம்…

நான் அரசியல்வாதியாக, நடிகனாக வரவில்லை – தனிமனிதனாக வந்துள்ளேன் : திரு கமல்ஹாசன்

கடந்த 2௦18 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டத்தில் பங்கு கொண்டு பேசினார் திரு கமல்ஹாசன். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக…

கல்விச்சாலைகள் செய்வோம் – பரமக்குடியில் பள்ளிக்கூடம் கட்டிடத்தை புனரமைத்த திரு.கமல்ஹாசன்

மார்ச் : 15, 2௦23 பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது. பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

குலம் சுட்டும் ஒற்றை நூல் தவிர்த்தேன் – ஒற்றுமை சுட்டும் கற்றை நூல் தரித்தேன் : திரு.கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 12, 2௦23 நான் இன்ன சாதியில் பிறந்தேன், அதை மாற்ற முடியாது ஆனால் அதை என்னுள் புகுத்திக் கொள்வதை எனக்கு நினைவு தெரிந்தது முதலும் பகுத்தறிந்து தெளிந்தது முதலும் என என்னையும் என்னிடமிருந்து சாதி, மதம், உயர்வு…

அரசியல் பொறுப்பைத் தந்தீர்கள் எனில் – சினிமாவை துறப்பேன் – திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

மார்ச் 11, 2௦23 கிட்டத்தட்ட சிறு பிள்ளையாக இருந்த போதிருந்தே தமிழ்த்திரையுலகில் நடிக்கத் துவங்கி இன்றுவரை ஓர் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறார் நம்மவர் & உலகநாயகன் என பெரும் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் திரு கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் நடந்த…

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்