Category: கமல்ஹாசன் பதிவுகள்

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 26, 2௦23 இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதரும்…

அறம் பிரித்து மறம் கொண்டு வீரம் காண்பித்த நேதாஜி அவர்களின் பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துரை

சென்னை : ஜனவரி 23, 2௦23 இந்திய தேச விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் அஞ்சாமல் மறம் கொண்டு போரிட்டு எதிர்த்து நின்ற மாவீரர் திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் இன்று. அவருடைய நெஞ்சுரம் கண்டு பதறிய…

வாக்குப்பதிவும் ஜனநாயகமும் : கேரள இலக்கியத் திருவிழாவில் ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரளா கோழிக்கோட்டில் கடந்த 15 ஆம் தேதியன்று நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றியபோது தொகுத்த காணொளி உங்களின்…

கடவுளர் தொலைத்து என்னைக் கண்டுகொண்டேன் : கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் உரைத் தொகுப்பு. I lost my Gods and found myself | என் கடவுளர் தொலைத்து என்னைக் கண்டறிந்தேன். –…

சகித்துக் கொள்வதில்லை ; ஏற்றுக் கொள்கிறோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கடந்த 15 ஆம் தேதியன்று கேரளா கோழிகோட்டில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரை We accept a friend: not tolerate | நண்பர்களை…

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

கேரளா : ஜனவரி 2௦, 2௦23 பால்ய கால கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கனவுகள் பல உண்டு. ஆசிரியர், பொறியாளர், ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர் என்ற பதவிகளுக்கு படித்து அவற்றில் ஏதாவது ஒன்றை நினைவாக்க யோசிப்பார்கள். ஆயினும் அரசியல்வாதி…

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – தலைவர் திரு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – ஜனவரி 15, 2௦23 தமிழரின் தொன்மை நிறைந்த வாழ்வில் பல பண்டிகைகள் வெகுவாக மனதினை கொள்ளை கொள்ளச் செய்து விடும். பண்டிகைகளில் மிக முக்கியமானது தை மாதம் முதல் நாளன்று உலகம் முழுக்க நிறைந்துள்ள தமிழ் மக்கள் கொண்டாடும்…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஜனவரி 1, 2௦23 ஆங்கில புத்தாண்டு 2௦23 பிறந்தது ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப்…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…