Category: நிகழ்வுகள்

மக்கள் நீதி மய்யம் – நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது

சென்னை : மார்ச் 20, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின்…

மதுரை : மக்கள் நீதி மய்யம் 8-வது ஆண்டு தொடக்க விழா

மதுரை : பிப்ரவரி 24, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டுவிழா துவக்க விழா கடந்த 21 2025 அன்று சென்னை தலைமையகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் மற்றும்…

எட்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – தலைவர் உரையுடன் கொண்டாட்டம்

பிப்ரவரி 21, 2025 கட்டுரை புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 28, 2025 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 அன்று திரு.கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. நற்பணியில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கமல்ஹாசன் அவர்களின்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா

சென்னை : நவம்பர் 07, 2024 தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி இன்றும் தவிர்க்க ஓர் ஆளுமையாக விளங்கி வருகிறார். மக்களின் மீது தீராத அக்கறையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொண்ட கட்சியை தொடங்கி பல…

வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை 30, 2024 தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில்…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

77 ஆவது சுதந்திர தின விழா : மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2௦23 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் தேசிய கீதம் ஒலிக்கச்செய்தும் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தும் மரியாதை…

மய்யம் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – அழைப்பு

ஆகஸ்ட் 14, 2023 இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் வெகு…

100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாய் “மய்யம்” கொண்டனர் மதுரையில் (மேற்கு)

மதுரை : ஜூலை 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு…

மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…