Category: மய்யம் – விவசாயம்

விழலுக்கு இறைத்த நீராய் வேளாண் பட்ஜெட் – விவசாய அணி மாநில செயலாளர் மய்யம் முனைவர் மயில்சாமி

சென்னை மார்ச் 21, 2022 தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும்…

விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்க வேண்டும் – மநீம கோரிக்கை

கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல்…

விவசாயிகளின் சார்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல்…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதை வரவேற்கிறேன் – நம்மவர்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள். வேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய…

விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் போராட்டம்

செப்டம்பர் 27, 2021 தமிழகம் முழுவதும் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் சில உதாரணங்கள் இங்கே. போராடுவோம்! போராடுவோம்! காணொளிகள் இன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் பேருந்து…

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் MNM தலைவர் பங்கேற்பு

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் #நம்மவர் #கமல்ஹாசன். #MNMforFarmers 🔥.