Category: பாஜக எதிர்ப்பு

#Budget2022 – தலைவர் கமல்ஹாசன் கருத்து

எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது 2022 Budget. மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என…

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாஜகவின் சர்வாதிகாரப்போக்கு.

பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம். தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும்…

குடியரசுதின அணிவகுப்பு – மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

வேலுநாச்சியார்,வ.உ.சி.சிதம்பரனார், பாரதி உருவங்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு – மக்கள் நீதி மய்யம் கண்டனம். குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத்…

கோவையில் “பெரியார்” சிலை அவமதிக்கப்பட்டதுக்கு தலைவர் கருத்து

ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. https://www.thehindu.com/news/cities/Coimbatore/periyar-statue-desecrated-in-coimbatore/article38201090.ece

MSME போராட்டம் – மத்திய மாநில அரசுகளுக்கு தலைவர் கண்டனம்

இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை. MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின்…

பெகாசஸ் – தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

அரசியல் அறிக்கைகள்

அதானி வருமானம் தினம் 1000 கோடி – கமல் ஹாசன் விமர்சனம்

தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?

அரசியல் அறிக்கைகள்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”