Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

புதிய இந்தியா பற்றிய கனவுகளை நோக்கி உழைப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நம்மவர் – நவம்பர் 26, 2024 இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் Constitution Day of India அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் – ம.நீ.ம அழைப்பு

நவம்பர் 15, 2024 18 வயது பூர்த்தியடைந்த இந்தியக் குடிமக்கள் யாராகினும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை பெற பட்டியலில் தரப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். பின்பு ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டையை…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா நற்பணிகள்.

வால்பாறை : நவம்பர் 14, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிறந்தநாள்விழா கடந்த ஏழாம் தேதியன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கியும், அன்னதானம் போன்றவைகளை வழங்கியும் வருகிறார்கள்…

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழக முதல்வரும் சந்திப்பு

சென்னை – ஆகஸ்ட் 25, 2024 “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக…

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை : ஆகஸ்ட் 16, 2024 78 ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். “கோவையில் சுதந்திர…

தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் அழைப்பு

ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024) தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும்…

நல்ல ஜனநாயகம் என்பது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

கோயம்புத்தூர் : ஏப்ரல் 16, 2024 “நல்ல ஜனநாயகம் என்பதெல்லாம் அனைவருக்கும் சமமான வாய்ப்பும், அனைவருக்குமான சமமான நீதியும் வழங்குதலே ஜனநாயகம் அதுவே தர்மம்” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

கோவையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் – இன்டியா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை

ஏப்ரல் 14, 2024 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படியே இன்று 14.04.2024 கோவையில் தேர்தல் பரப்புரை செய்யவிருக்கிறார். “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்,…

மதுரையில் நம்மவர் மக்கள் நீதி மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பார்லி தேர்தல் பரப்புரை

மதுரை : ஏப்ரல் 11, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்மினியுஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து இன்று மதுரையின் பல இடங்களில் பரப்புரை…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மய்யத்தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : ஏப்ரல் 10, 2024 மதுரை என்றாலே பல சிறப்புகள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை எனும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஆயிரங்கால் மண்டபம், திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை குண்டுமல்லி, கீழடி தொல்பொருள்…