நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம்
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்
மக்கள் நலன்
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால்…
நாளை, கோவூரில் துவக்கம்..!! உள்ளாட்சிகளுக்காக மய்யத்தின் குரல் என்றும் உரத்து ஒலிக்கும்..!!
பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர்…
Times News Network reports: MNM President Kamal Haasan asked his party workers to ensure that ‘grama sabha’ meetings scheduled on October 2, are held in every village across the state,…
கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது.…
கிராம சபா குறித்து திமுகவின் செயல்பாடு தந்தி தொலைக்காட்சி விவாதத்தில்
உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை. சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் கட்டுரை.