நற்பணி நாயகன் கமல் – 2019
Fans involved in social welfare work round the year gets the opportunity to meet Kamal Sir on his birthday.
மக்கள் நலன்
Fans involved in social welfare work round the year gets the opportunity to meet Kamal Sir on his birthday.
*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…
கோவை நவம்பர் 21, 2021 கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் வாசன்கண்மருத்துவமனை, துளசி பார்மஸி ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவை வடமேற்கு மாவட்ட மய்ய அலுவலகத்தில்,…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த…
மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…
“உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி” மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக “விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி இன்று காலை 6.30 மணிக்குத் துவங்கியது. மாரத்தான் போட்டியை மாநில துணை தலைவர் திரு தங்கவேலு , மாநில செயலாளர் கட்டமைப்பு…
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…
தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நற்பணிகள் தொடர்ச்சியாக, 18 மருத்துவ முகாம்களை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், Dr ரகுபதி அவர்களுடன் இணைந்து நடத்திய மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் 18 மருத்துவ…
தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு துணைத்தலைவர் தங்கவேலு அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை தெற்கு தொகுதி 70 ஆவது வார்டு பாலசுப்ரமணியம் நகரில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதனை காணொளி…
நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.