Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தலைவர் தலைமையில் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

சென்னை டிசம்பர் 17, 2௦22 தலைவர் நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (18-12-2022) காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணா நகரில் நடைபெற உள்ளது. – என…

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : மதுரை மண்டலம் (தென்மேற்கு) ம.நீ.ம

மதுரை – டிசம்பர் 14, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்…

மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசனை : திண்டுக்கல் – பழனி மாவட்டம்

பழனி : டிசம்பர் ௦7, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுத்தலின்படி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில்,…

தலைவரின் தலைமையில் செயற்குழு கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022 இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில…

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் – திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் : மக்கள் நீதி மய்யம்

திருவள்ளூர் : வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் முன்னெடுப்பு கூட்டம் இன்று (03-12-2022) மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது.

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை. கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர்…

வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் – மதுரை மக்கள் நீதி மய்யம் முகாம்

மதுரை – நவம்பர் 26, 2௦22 இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றதை முன்னிட்டு மக்கள் நீதி…

பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெடுப்பு கூட்டங்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் பட்டாபிராம் (26-11-2022) மற்றும் நெற்குன்றம் (27-11-2022)…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணையுங்கள் இல்லையேல் கரண்ட் கட் – கறார் காட்டும் தமிழக மின்சாரத்துறை – கால அவகாசம் நீட்டிக்க மக்கள் நீதி மய்யம் அறிக்கை

சென்னை – நவம்பர் 25, 2௦22 ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள்…