Launch of KH House of Khaddar
Makkal Needhi Maiam head Kamal Hassan launched a new brand KHHK – KH House of Khaddar , to support the native khaddar weavers. He said “Our weavers chance to loom…
மக்கள் நலன்
Makkal Needhi Maiam head Kamal Hassan launched a new brand KHHK – KH House of Khaddar , to support the native khaddar weavers. He said “Our weavers chance to loom…
கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!14-11-2021 ‘கோவையில் உள்ள பள்ளியில் படித்துவந்த மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்குக் காரணம், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லைதான்’ என்று வெளியான செய்தி, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி எவருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி…
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10…
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆர். எஸ். புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ…
பாறைகளின் அழுத்தத்தையும் மீறி அழகாய் ஒரு மலர் பூப்பது போல் விழுந்து கிடக்கும் வாழ்க்கையிலே விசேஷ நாளும் வருகிறது. எழுந்து நடக்கும் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் துயரில்லை. ஒளிர்ந்து மகிழ்த்தும் திருநாளில் உள்ளம் கனிந்து வாழ்த்துகிறேன்.
நம்மவர் அவர்களின் ஆதரவுக்கு ஃபோர்டு கார் நிறுவனப் பணியாளர் அமைப்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்
மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே
கம்பம் ஒன்றியம் அனுமந்தன்பட்டியில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் சின்ட்க்ஸ் டேங்க் கம்பம் மக்கள் நீதி மய்ய ஒன்றியம் சார்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.