Category: மய்யம் – தொழில்துறை

நம்மவர் தொழிற்சங்க பேரவை 5 ஆம் ஆண்டு தொடக்க விழா

சென்னை : அக்டோபர் 20, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…

மக்கள் நீதி மய்யம் தலைவர் மே தினம் தொழிலாளர் தின வாழ்த்துகள்

சென்னை : மே – 1, 2023 பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல்…

மின் கட்டண உயர்வு எனும் கரம் கொண்டு தமிழக தொழில்துறையை ஒடுக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 24, 2022 தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து வருகிறது என்பது தமிழக…