Tag: HBDKamalSir

வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு.

டிசம்பர் 23, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 ஆம் நாளன்று தமிழகம் முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டம் தோறும் நலத்திட்டங்கள்…

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகரில் இரத்ததான முகாம்

விருதுநகர் – டிசம்பர் 08, 2025 நம்மவர் தலைவர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் விழா கடந்த நவம்பர் மாதம் 7 அன்று கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளும், இரத்ததானம் மற்றும் அன்னதானம்…

ம.நீ.ம தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் – அம்பத்தூரில் மருத்துவ முகாம்

அம்பத்தூர் : நவம்பர் 25, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7 தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள் மற்றும்…

நம்மவர் படிப்பகங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

நவம்பர் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7 அன்று தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது நற்பணி இயக்கத்தினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவரது அபிமானிகள்…

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் நெல்லையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி : மார்ச் 09, 2025 மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழா, நம்மவர் தலைவர் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா என முப்பெரும் விழாக்களை திருநெல்வேலி மாவட்டம் பொறியாளர் அணி…

தலைவர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மலேசியாவில் இரத்ததானம்

டிசம்பர் 18, 2024 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் நேரடி பார்வையில் இயங்கிவரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் கடல்கடந்தும் இயங்கி வருகிறது. நம்மவர் தலைவரின் பிறந்த நாளான நவம்பர் 7…

இரத்ததானம் மற்றும் பல் பரிசோதனை முகாம் – விருதுநகர் மக்கள் நீதி மய்யம்

விருதுநகர் : டிசம்பர் 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 இல் தமிழகம் முழுக்க இரத்ததானம், உடலுறுப்பு தானம், அன்னதானம், மாணவர்களுக்கு மற்றும் எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக…

மாற்றுத்திரனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிவகாசி மக்கள் நீதி மய்யம்

சிவகாசி : டிசம்பர் 07, 2024 சிவகாசி மாவட்டத்தின் மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை மற்றும் விருதுநகர் மாவட்டம் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் இணைந்து 5 மாற்றுத்திரனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.…

நம்மவர் பிறந்தநாள் – கோவை மக்கள் நீதி மய்யத்தின் நலத்திட்ட உதவிகள்

கோவை : டிசம்பர் 03, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் ஏழாம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்னதானம், இரத்ததானம், உடல் உறுப்பு தானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் நடத்தி…

அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்

அருப்புக்கோட்டை : நவம்பர் 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன்படி இன்று அருப்புக்கோட்டையில் கட்சிக் கொடியேற்றுதல் மற்றும்…