Tag: KamalHaasan

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

நம்மவரின் பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் – குமரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் !

கன்னியாகுமரி – செப்டம்பர் 23, 2022 நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு) சார்பாக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…

ஊழியரும் இல்லை ; போதிய நிதியும் இல்லை – சிக்கலில் பட்டியலின பழங்குடியினர் ஆணையம்.

சென்னை, ஆகஸ்ட் 31, 2022 சென்னையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் சுமார் 10 மாதங்களாக போதுமான ஊழியர்கள் இல்லாமலும் நிதியும் ஒதுக்கப்படாமலும் பெரும் சிரமத்தில் இருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம்…