Tag: KamalHaasan

பெரம்பலூர் வருகிறார் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் – இண்டியா கூட்டணி

சென்னை – மார்ச் 31, 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மார்ச் 29 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து…

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

ஜனநாயகம் அகம் கொள்வோம் ; மதத்துவேஷம் புறம் தள்ளுவோம்

ஈரோடு மாவட்டம் : மார்ச் 29, 2024 புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்…

“நாங்க இருக்கோம் தலைவா” நம்மவருக்காக ஒலித்த ஆரவார குரல்…

சென்னை – மார்ச் 26, 2024 மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தொண்டர்களில் ஒருவர் “தலைவா, நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதீங்க”…

அரசியலும், மதமும் ஆபத்தான கலவை – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 24, 2024 மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.”…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

எனை நம்பிடும் தொண்டர்களின் காலை உணவிற்காவது நான் செலவிட வேண்டுமல்லவா ?

சென்னை – மார்ச் 26, 2024 “சினிமாவில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். என் பின்னால் வரும் தொண்டர்களுக்கு, காலை உணவாவது நான் கொடுக்க வேண்டாமா?” தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை – மார்ச் 24, 2024 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…