அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகம் – வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்
அருப்புக்கோட்டை : ஜனவரி 26, 2025 அருப்புக்கோட்டை கல்லூரணி கிராமத்தில் மூன்றாவது நம்மவர் படிப்பகம் கட்டுமானம் நிறைவுற்று குடியரசு தினமான இன்று திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத சிறப்பு நம்மவர் திரு.கமல்ஹாசன்…