Tag: MakkalNeethiMaiam

தோட்டாவின் சுவடு : திராவிடப் பின்னணியில் சினிமாவும் அரசியலும்

ஜனவரி 31, 1948 ஜனவரி 30 ஆம் தேதியன்று எவரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று புது தில்லியில் அமைந்துள்ள பிர்லா ஹவுசில் நடைபெற்றது. ஆம், தேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட அண்ணல் காந்தியடிகள் சுடப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை மூன்று தோட்டாக்கள்…

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பங்கேற்பு

சென்னை : ஜனவரி 15, 2026 சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 2007 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ் மையம் எனும் அமைப்பின் நிறுவனரான…

இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் MP

ஜனவரி 15, 2026 பழந்தமிழர் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தைத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மண், மழை, சூரியன் என இயற்கை வளங்ககளுக்கும் உடல், பொருள், உழைப்பு, இரத்தம், சதை என லாபமில்லாமல் போனாலும் பிற உயிர்களுக்கு உணவு தருவதை என்றும்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்டங்கள் – பெரம்பூர், மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் : ஜனவரி 13, 2026 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படியும் நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருவதை தொடர்ந்து பெரம்பூர் ம.நீ.ம மாவட்ட செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்கள் செயலாற்றி வருகிறார். மேலும் ஒவ்வொரு…

வேளச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா !

ஜனவரி 13, 2026 தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, வேளச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாநில செயலாளர், மண்டல செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

கேரள படதயாரிப்பாளர் மறைவு ; மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கற்செய்தி வெளியிட்டார்

திருவனந்தபுரம் ஜனவரி : 06, 2026 மறைந்த எஸ். சந்திரன் (வயது 90), தமிழ்நாட்டில் உள்ள மேரிலான்ட் ஸ்டுடியோ நிறுவனர் பி. சுப்பிரமண்யத்தின் மகன், சிட்டி தியேட்டர்ஸ் இயக்குநர் மற்றும் இம்பீரியல் டிரேடிங் கம்பெனி உரிமையாளர் ஆவார். எஸ். சந்திரன் அவர்கள்…

இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு, வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்க செயற்குழு உறுப்பினர் உதவித்தொகை வழங்கினார்

ஜனவரி 5, 2026 இந்திய செஸ் வீராங்கனை செல்வி சாதனா அவர்களுக்கு வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செயற்குழு உறுப்பினரான திரு.செல்வத்தங்கம் அவர்கள் இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான நிதியாக இந்திய மதிப்பிலான 80,000…

மக்கள் நீதி மய்யம் தலைவர், மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ஜனவரி 05, 2026 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வரான செல்வி மமதா பேனர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “On her birthday, I…

மலைச்சாமிபுரம், வேந்தோணி, கல்லூரணி – நம்மவர் படிப்பகங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி

டிசம்பர் 30, 2025 மதுரை – மலைச்சாமிபுரம், பரமக்குடி – வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் நம்மவர் படிப்பகங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு, நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் கலைவழித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்றது. மதுரை…

ஈகையாளர் கேப்டன் விஜயகாந்த் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழஞ்சலி

டிசம்பர் : 28, 2025 புரட்சிக் கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை நிறுவி தமிழகத் தேர்தலில் பங்கேற்று இருமுறை சட்டமன்ற உறுப்பினராக மற்றும் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பங்காற்றியுள்ளார். தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தியும்…