Tag: MakkalNeethiMaiam

MP யும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த மயிலை MLA

டிசம்பர் : 26, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களை தமிழக அரசின் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மயிலை வேலு அவர்கள் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாற்றினார்.…

நூறு நாள் வேலை புதிய திட்டம் – ம.நீ.ம கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மண்டலம்

டிசம்பர் : 25, 2025 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று திருச்சி மண்டலத்திற்குட்பட்ட, நாகை,…

100 நாள் வேலை ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை மண்டலம் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

டிசம்பர் : 25, 2025 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று கோவை மண்டலத்திற்குட்பட்ட, பவானி,…

அன்பே பிரதானம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 25, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சமத்துவம் போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் பண்டிகையான இன்று திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துகளை…

100 நாள் வேலை – சேலம் சங்ககிரியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

சங்ககிரி : டிசம்பர் 25, 2025 நூறு நாள் வேலைத்திட்டம் புதிய சட்டம் இயற்றப்பட்டது குறித்தான பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக ஆளும் ஒன்றிய அரசின் போக்கினை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர்…

அண்ணல் காந்தியடிகள் பெயர் நீக்கம் – பாஜக ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 24, 2025 கடந்த காங்கிரஸ் கூட்டணியின் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்திற்கு அண்ணல் காந்தியடிகள் பெயர் சூட்டட்பட்டு அமலில் இருந்து வந்தது. ஊரக வேலைவாய்ப்பு, சுயநிறைவு, கைத்தொழில், கிராம சுயாட்சியை மையமாக வைத்து அவர் முன்வைத்த…

உம்மைப் பேசாத நாளில்லை ; தனது குரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நம்மவர் புகழாரம்

டிசம்பர் 23′ 2025 ஐந்து வயதில் வெள்ளித்திரையில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வரை அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக கோலோச்சி வருகிறார் என்றால் மிகையாகாது. குழந்தை நட்சத்திரமாக பரிணமித்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் தன்னை மெருகேற்றி…

கமல் பண்பாட்டு மையம் மற்றும் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025

திருச்சி – டிசம்பர் 23, 2025 கமல் பண்பாட்டு மையம் மற்றும் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 “இன்று திருச்சியில் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA மற்றும் கமல் பண்பாட்டு மையம்…

வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு.

டிசம்பர் 23, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 ஆம் நாளன்று தமிழகம் முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டம் தோறும் நலத்திட்டங்கள்…

பன்முக திறன் திரைக்கலைஞர் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

டிசம்பர் : 20, 2025 அறிமுகமான காலத்தில் தொடங்கி மலையாள திரையுலகில் அசைக்கமுடியாத ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் நகைச்சுவை வேடங்கள் தரித்தும் தனது தனிச்சிறப்பை கொண்டு சிறந்த கலைஞராக மலையாள திரையுலகில்…