திருச்சி – டிசம்பர் 23, 2025

கமல் பண்பாட்டு மையம் மற்றும் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025

“இன்று திருச்சியில் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 நிகழ்வில் பங்கேற்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் திருச்சி வந்தடைந்தார். – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/MouryaMNM/status/2003449406767677821?s=20
https://twitter.com/MaiamOfficialIT/status/2003464960169640233?s=20
https://twitter.com/maiamofficial/status/2003500915387760874?s=20
https://twitter.com/MaiamOfficialIT/status/2003482577060216841?s=20

https://twitter.com/MaiamOfficialIT/status/2003449505359011847?s=20

நன்றி : மக்கள் நீதி மய்யம்