டிசம்பர் : 26, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களை தமிழக அரசின் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மயிலை வேலு அவர்கள் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாற்றினார். அச்சமையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்