ஜனவரி 05, 2026
மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வரான செல்வி மமதா பேனர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“On her birthday, I wish Mamata Banerjee Ji, good health and strength. Forged by decades of public service and fourteen years at the helm of West Bengal, she has stood as a steadfast defender of the Constitution and the plural idea of India.” – Dr.Kamal Haasan, President & MP

Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Kamal Haasan wishes West Bengal Chief Minister Mamata Banerjee on her birthday. – Makkal Needhi Maiam
நன்றி : மக்கள் நீதி மய்யம்