Tag: MakkalNeethiMaiam

மக்களோடு நம்மவர்

நவம்பர் 15, 2023 Nammavar’69 HBD Kamal Sir மக்கள் நலன் எனும் ஒற்றைக் கொள்கை கொண்டவர்! மனிதம் போற்றும் உன்னதத் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் https://x.com/maiamofficial/status/1724795758577385663?s=20 #மக்களோடு_நம்மவர் #KamalHaasan #MakkalNeedhiMaiam

சிறாருக்கு தீங்கில்லாத, மகிழ்வான வாழ்க்கை – தலைவர் கமல்ஹாசன்

நவம்பர் : 14, 2023 நமது இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த திரு.ஜவர்ஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதியான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உடல் ஆரோக்கியமாகவும், பசிப்பிணி இல்லாமல்,…

நவீன இந்தியாவை வடிவமைத்த பெரும் தலைவர் நேரு – மக்கள் நீதி மய்யத் தலைவர் வாழ்த்து

நவம்பர் 14, 2023 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு.ஜவாஹர்லால் நேரு அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல வகையிலும் பல துறைகளும் முன்னேற்றம் அடைந்தன. பல அரசு நிறுவனங்களும் துவக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு…

எத்தனையெத்தனை இதயங்கள் – அவர்களுக்கு என் நன்றி : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : நவம்பர் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக சென்னை நீலாங்கரை R.K கன்வென்ஷன் அரங்கில் நவம்பர் 07 ஆம் தேதியன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. பெரும்திரளான…

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…

வாசிப்பை நேசிக்கும் தலைவர் நம்மவருக்கு பொறியாளர் அணி பிறந்த நாள் பரிசாக வழங்கிய புத்தகங்கள்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக…

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இயந்திரம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு.…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

கேரளா 66 – அரசு விழாவில் ம.நீ.ம தலைவர் நம்மவர்

திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023 1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது).…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…